2011/11/21

முதல் கவிதை
பிறக்கும் போதே 
கவிஞன் ஆனேன்,
அம்மா என்றதால்...!

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    மூன்றே வரியில் முத்தான கவிதை!

    ReplyDelete